March 26, 2017
லைகாவிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; நஷ்ட ஈடும் தரமாட்டேன் : வேல்முருகன் அதிரடி!
லைகா நிறுவனத்தை பற்றி அவதூறாக பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு லைகா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக வேல்முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லைகா நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ் பற்றி கவலைப்படவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசில் கூறியுள்ளனர்.
என்னுடைய அகராதியிலேயே மன்னிப்பு என்ற சொல் கிடையாது. அவர்கள் கேட்ட நஷ்ட ஈடும் தரமாட்டேன். அந்த நிறுவனம் யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றது என்று உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லைகாவிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; நஷ்ட ஈடும் தரமாட்டேன் : வேல்முருகன் அதிரடி!
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.