March 5, 2017
எச்.ராஜாவுக்கு நெடுவாசலில் எதிர்ப்பு; கொதித்தெழுந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு!!
ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை சந்திக்க பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா அங்கு விரைந்தார்.
அப்போது, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி நெடுவாசலை விட்டு எச்.ராஜா வெளியேற வேண்டும் என எதிர்ப்பு கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனால் நெடுவாசல் போராட்டக்களத்தில் தற்போது பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எச்.ராஜா அங்கிருந்து வெளியேறினார்.
எச்.ராஜாவுக்கு நெடுவாசலில் எதிர்ப்பு; கொதித்தெழுந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு!!
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.