March 7, 2017
பங்குசந்தையில தன்னோட இருப்பை தொலைத்து திவாலாகி போகும். இந்திய அரசோட வங்கியை இந்திய அரசே காலி செய்யும்
State bank of India தான் ஆசியாவிலயே பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்று, வெகு சாதாரண ஒருத்தன் 1000ருபா போட்டு SBIல தான் கணக்கை தொடங்கினான். கொளத்து வேலை செய்யுறவன் ஆரம்பிச்சு நடுத்தர குடும்பத்தோட எல்லாரும் SBIல கணக்கு வைச்சு இருப்பாங்க 5000ருபாயை நாம பராமரிக்க முடியாது நிலை வரப்ப நாம SBIயை விட்டு வெளிய வருவோம்.
இந்தியாவின் மிகப்பெரும் வங்கி தன்னோட வாடிக்கையாளர்களை இழந்து பங்குசந்தையில தன்னோட இருப்பை தொலைத்து திவாலாகி போகும். இந்திய அரசோட வங்கியை இந்திய அரசே காலி செய்யும்.
சரி இதுல யாருக்கு லாபம்,தனியார் வங்கிகளுக்கு சமீபமா நம்ம ஊர்ல Equitos ஒரு வங்கி முளைச்சு இருக்கு,HDFC,ICICI மாதிரி வங்கிகள் மக்களுக்கு சுலபமா வசதியை செஞ்சு தர இவங்க அதுக்கு போட்டியா இருக்க அரசு வங்கியை காலி செய்யுறாங்க.ஏன்டா SBIயை காலி செய்யுற வெண்ணை INDIAN BANK,INDIAN OVERSEAS BANK எல்லாம் விட்டுட்டு ஆரத்தி எடுக்கிறான் கேட்காதிங்க iob,ib பெரிய வங்கி தான் ஆனா SBI மாதிரி ஆலமரம் இல்லை SBI விழுறப்ப அதோட சேர்த்து state bank of trivandrum ஆரம்பிச்சு 21மாநில வங்கிகள் விழும்.
நாம வேற வழியே இல்லாம kvb,icici,hdfc மாதிரியான வங்கில போய் விழுவோம்,தனியார் தனக்கு தேவையான பணத்தை அரசிடம் இருந்து கடனா வாங்காம நம்மிடமிருந்தே எடுக்க மதிப்பிற்குரிய மோதி வழிவகை செஞ்சு இருக்காரு.
இரண்டு மாசத்துக்கு முன்னாடி குஜராத்தி ஏர்டெல் நிறுவனம் airtel bank அறிமுகப்படுத்துறான் இப்ப 5000 ரூபாய் வைச்சு இருக்கனும் சட்டம் போடுறாங்க,
சத்தியமா நம்புங்க மோதி அரசு தனியார்க்கு வேலை செய்யலை நாட்டோட நல்லதுக்கு தான் இருக்குன்னு....
நாட்டோட வளர்ச்சிக்கு நாம அரசு வங்கியை திவாலாக்கிட்டு வங்கி கணக்கை காலி செஞ்சுட்டு AIRTEL பேங்க்லயும் தனியார் வங்கிலயும் பணம் போடுங்கடான்னு மோதி சொல்லுறாரு ஏன்யா அப்படி செஞ்சா நாடு அவன் கைக்கு போய்டுமே கேட்டா கேக்கிறவனை தேச துரோகி சொல்லிடுவாங்க
பங்குசந்தையில தன்னோட இருப்பை தொலைத்து திவாலாகி போகும். இந்திய அரசோட வங்கியை இந்திய அரசே காலி செய்யும்
Reviewed by Admin
on
March 07, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.