Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

அமெரிக்காவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!


அமெரிக்காவில் உள்ள ஒரு பூங்காவில் இருக்கும் மரம் இளம் பெண் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Snohomish கவுண்டியை சேர்ந்தவர் Diana Olidinchuk (17).
இவர் நேற்று அங்குள்ள புகழ்பெற்ற Edmonds பூங்காவுக்கு சென்றுள்ளார். பின்னர் பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தடியில் Diana உட்கார்ந்திருக்கிறார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் Diana மீது அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.
இதில் இளம் பெண் Diana சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து Diana சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.