March 12, 2017
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 'நோட்டா' ஓட்டுகளில் கோவாவுக்கு முதலிடம்...!
நேற்று, ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பஞ்சாபிலும் ஆட்சி அமைக்கின்றன. கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய இரண்டு மாநிலங்களில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கோவாவில்தான் அதிகமான நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கோவாவில் 1.2 சதவிகித ஓட்டுகள், நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 1 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 0.9 சதவிகிதம், பஞ்சாபில் 0.7 சதவிகிதம், மணிப்பூரில் 0.5 சதவிகித ஓட்டுகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 'நோட்டா' ஓட்டுகளில் கோவாவுக்கு முதலிடம்...!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.