March 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் நியமனம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்து வருகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பத்மஜா தேவியும்
துணை தேர்தல் அலுவலர்களாக மதன்பிரபு, என்.சி.போஸ் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் நியமனம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.