இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் ”இந்த நடிகர்களுக்கு பில்டப் கொடுத்தே இந்த நாடு சாமாகிவிட்டது , இவர்கள் கள்ளச்சாராய விளம்பரத்தில் கூட காசு கொடுத்தால் நடிப்பார்கள் என நடிகர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சினிமா பட இயக்குனராக இருந்து கொண்டு துணிச்சலாக ரஜினி, விஷால் உள்ளிட்ட நடிகர்களை விமர்சித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.