March 2, 2017
நரிக்குறவர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் தொண்டர்களை சந்தித்து வருகின்றார். இந்த சந்திப்பில் வருங்காலங்களில் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்று தொண்டர்களிடம் ஆலோசனையும் மேற்கொண்டு வருகின்றார்.
அதேப்போன்று இன்று காஞ்சிபுரம் அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற உங்களுடன் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நரிக்குறவர்களிடம் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது பற்றி அவர் கூறுகையில்: நரிக்குறவர்கள் தன்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரிக்குறவர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜயகாந்த்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.