எந்த வித விசாரணையும் இன்றி, சிறை வாசம் அனுபவித்து வருகிறார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், எலியாவின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி கேகர் தனது தீர்ப்பில், கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, 5 சேலை திருடியவர் விசாரணை இன்றி சிறையில் இருக்கிறார். என போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்தார்.
கோடி கணக்கான பணத்தை வங்கியில் கடனாக பெற்று விட்டு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்திவரும் விஜய் மல்லையாவின் பெயரை நீதிபதி குறிப்பிடாமல் சுட்டிக்காட்டி பேசியுள்ளது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.