March 2, 2017
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாணியில் தொண்டர் அண்ட்ராயருக்கு விளம்பரமா?
தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கிழிந்த சட்டையை மீடியாக்களிடம் காண்பித்தார்.
அந்த காட்சியை வைத்து தனியார் பனியன் கம்பெணி ஒன்று, சட்டசபை கலவரத்திலும் கிழியாதது எங்கள் பனியன் என்று, ஸ்டானினை வைத்து ஒரு விளம்பரம் வீடியோ தயார் செய்து வெளியிட்டது. அந்த சம்பவம் வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைவர் பாணியில் தொண்டர்:
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், தொண்டர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த போது, அவரது வேஷ்டி அவிழ்ந்து, அவரது அண்ட்ராயர் வெளியே தெரிந்தது. அதை பார்த்த ஸ்டாலின், எனக்கு வாழ்த்து செல்வது இருக்கட்டும் முதலில் உன்னுடைய வேஷ்டியை கட்டு, என்றார் அப்போது அங்கு சிரிப்பு அலை ஏற்பட்டது.
அங்கிருந்த நிருபர் ஒருவர் தலைவர் பனியன் விளம்பரம் செய்ததை போல தொண்டர் அண்ட்ராயர் விளம்பரம் செய்கிறாரா என்று கமெண்ட் அடித்தது காதில் விழுந்தது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாணியில் தொண்டர் அண்ட்ராயருக்கு விளம்பரமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.