March 2, 2017
ரஜினியுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்த்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ், அ.தி.மு.க சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா- பன்னீர்செல்வம் என இரண்டு அணியாக அ.தி.மு.க பிரிந்தது. சசிகலா அணியில் கருணாஸ் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று காலை திடீரென வந்தார் கருணாஸ். ரஜினியுடன் அவர் நீண்ட நேரம் பேசினார். இந்தச் சந்திப்புகுறித்த காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை
ரஜினியுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.