March 6, 2017
சுதந்திர இந்தியாவிலிருந்து சிறிது சிறிதாக நவீன கால அடிமை இந்தியாவாக மாறிவருங்கின்றோம் !
நம் தலைமுறையினர் ஹிட்லர், முசோலினி , கொடுங்கோலன் இடி அமீனை பார்க்காத குறையை இன்று மோடி தீர்த்து வைத்துள்ளார்.
வரலாற்றில் மிக கேவலமான ஆட்சியாக தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறது பாஜக!
1. கேஸ் சிலிண்டர் விலை ₹86 உயர்வு, வர்த்தக சிலிண்டர் ₹150
2. நான்கு பண வர்த்தனைகளுக்கு மேல் ₹150 கட்டணம்!
3. வங்கி கணக்கில் 5000 ₹ இருந்தே ஆக வேண்டும்! இல்லனா அபராதம்.
4. WTO ல் விவசாயத்தை காவு கொடுக்க கையொப்பம் இட்டது!
5. Demonitaization (எதிர்ப்பவன் தேசதுரோகி)
6. Hydrocarbons (வளர்ச்சியை தடுக்க நினைக்கும் சமூகவிரோதிகள்)
7. Land occupation என்ற பெயரில் ஆதிவாசிகளையும் பழங்குடி மக்களையும் கொன்றொழித்தது!
8. தாத்ரி, கல்புர்கி என முற்போக்கு சிந்தனையாளர்களை படுகொலை செய்தது!
9. விஜய் மல்லைய்யாவை தப்ப விட்டது!
பல கோடி Corporate கடன்களை தள்ளுபடி செய்தது!, 10.விவசாயி / மாணவன் கட்ட தாமதமானால் ஜப்தி செய்வோம்
இன்று………
மாணவர்களின் சத்துணவுக்கு ஆதார் அட்டை வேண்டும்
நாளைக்கு காலையில எழுந்த பின் தான் தெரியும் வேற என்னென்ன கிறுக்குதனம் பண்ணி வச்சிருக்கானுகன்னு!
Thanks to : பச்சையப்பன் ஏழுமலை
சுதந்திர இந்தியாவிலிருந்து சிறிது சிறிதாக நவீன கால அடிமை இந்தியாவாக மாறிவருங்கின்றோம் !
Reviewed by Admin
on
March 06, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.