March 8, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விஷால் வழக்கு..! இவன் தாண்டா ஆம்பள..!
தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 21 நாட்களாக தொடா்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை ஐ.டி இளைஞா்களுக்கு உள்ளது.
இதனை தொடா்ந்து மாணவா்கள், இளைஞா்கள், பொறியாளா்கள், வக்கீல்கள், அறிவியல் ஆய்வு மாணவா்கள், திரைப்பட இயக்குனா்கள், பாடல் ஆசிரியா்கள், இசையமைப்பாளா்கள்,
அரசியல் கட்சியினா் என அனைத்து தரப்பு மக்களும் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.
இந்த நிலையில் நடிகா் விஷால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்துள்ளா்.
கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவா் நடிகா் சங்க அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைத்திருப்ப செய்கிறார் பீட்டா விஷால் என்று இளைஞர்கள், மாணவா்கள் சில சமூகவலைதளங்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் அல்லாமல் அதனை தடுக்கும் விதமாக நடிகா் விஷால் பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்து உள்ளார்.
இந்த வழக்கில் அவரே ஆஜராகி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டி அடிப்பதே எனது லட்சியம் என்று கூறுகின்றார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விஷால் வழக்கு..! இவன் தாண்டா ஆம்பள..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.