Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 20, 2017

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழகம்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் பெங்கால் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  217 ரன்கள் எடுத்து. தமிழக அணி சார்பில் தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணி 45.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சட்டர்ஜி 58 ரன்களை எடுத்தார். தமிழக அணி சார்பில் அஸ்வின் கிறிஸ்து, முகமத், ஆர்.எஸ் ஷா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.