Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

யாரு பொறுக்கி.. கொஞ்சம் விளக்கமா சொல்லு.. சாமியை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!


சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் முதல் தமிழகத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளிலும் மூக்கை நுழைக்கும் சுப்பிரமணியசாமி தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி பொறுக்கி என்றே கூறி வருகிறார். தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் வலிய வந்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து சொல்லியுள்ள சு.சாமி தமிழக பொறுக்கில் கட்டுமரத்துடன் இலங்கையிடம் சண்டையி வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழர்களை தொடர்ந்து அநாகரிகமா பேசி வரும் சுப்பிரமணிய சாமியின் டிவிட்டுக்கு ரீடிவிட் செய்து அவரை வெளுத்து வாங்கியுள்ளனர் நெட்டிசன்கள். நாகரிகம் கருதி அவற்றில் சில மட்டும் உங்களின் பார்வைக்கு...
நீ ஒரு ஜோக்கர்
நீ எப்போ தமிழர்கள் குறித்து பேசினாலும் எனக்கும் கோவம் வாராது..
ஏன்னா நீ ஒரு ஜோக்கர்..

அந்த சமாச்சாரம்
அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்ட போன பொறுக்கிதானே நீ
இந்த அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுங்க
யார் யார் அக்கவுண்ட் எல்லாம் ஹேக் பண்றாங்க.. மொதல்ல இந்த டெல்லி பொறுக்கி அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுங்க..
கொஞ்சம் வௌக்கமா சொல்லு
யாரு பொறுக்கி? இதையே தொடர்ந்து சொல்ற.. கொஞ்சம் வெளக்கமா சொல்லு
இவரும் வாங்காத திட்டில்லே
இவரும் வாங்காத திட்டில்லே..பொறுக்காத ஊரில்லே அய்யா.. இந்த வயதிலும் திருந்தவில்லை என்றால்...
படித்தவர் இப்படித்தான் பேசுறதா?
நீங்க தமிழனா? ஒரு மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர், படித்தவர் இப்படித்தான் பேசுறதா?
எல்லாக தகுதியும் ஐயாவுக்கு இருக்கு
ஆமா நாங்க தெரு பொறுக்கி நீ தேசிய பொறுக்கி இப்படியே போனா உலகப்பொறுக்கியா ஆகுற எல்லாம் தகுதியும் ஐய்யா தங்களுக்கு இருக்கு!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.