Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி: செத்தீங்கடா: தமிழன்டா


தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி !தமிழ் ஊடகங்களே இந்த முக்கியமான தீர்ப்பை மூடி மறைக்காமல் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக எடுத்து வையுங்கள்.
ஆம் தீர்ப்பு என்னவெனில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே (தீர்மானமே ) இறுதியானது.
அதை மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது . எனவே டாஸ்மாக் கடையை அகற்ற ஊராட்சி ,பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது.
தமிழக அரசின் (முதல்வர் ) உத்தரவு அவசியமற்றதாகி விடுகிறது . எனவே மக்களே உங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்து மூட வையுங்கள்
மது இல்லா மாநிலமாக மாற்றுவோம் ! வெற்றி நமதே !

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.