Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

நெடுவாசலுக்கு ஆதரவாக லண்டனில் பொங்கி எழுந்த இளம் பெண்கள்! - வீடியோ


நெடுவாசல் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 17வது நாளாக தொடர் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். நெடுவாசல் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடல் கடந்து ஆதரவு நெடுவாசலுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் தலைநகரில் கூடிய இளம்பெண்கள் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து கோஷம் எழுப்பினர்.

குறிப்பாக ‘கார்ப்ரேட்டிற்கு சேவையா’, ‘சோறு திங்க மாட்டியா’ என போராட்ட பெண்கள் கொஞ்சும் தமிழில் கோஷம் எழுப்பிய அழகை நீங்களே பாருங்க..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.