கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை ஒன்று சிகிச்சைக்காக வந்த ஆண் ஒருவரை பெண் என்று சான்றிதழ் கொடுத்ததால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவின், காஸ்பா பகுதியை சேர்ந்தவர் டெபோபிரியா மித்ரா. இவர் இதய நோய் பிரச்சனை காரணாமாக கடந்த மாதம் 23ஆம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மிலன் ஷேத்ரி, அளித்த அறிக்கையில் அவரை அவள் என்று குறிப்பிட்டதால், தனக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும், சரியான பதில் கிடைக்காததால் அப்பல்லோ மீது வழக்கு தொடரப்போவதாக மித்ரா தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.