March 5, 2017
உல்லாசம் அனுபவித்துவிட்டு உதறிய செல்வராகவன்! ஆன்ட்ரியா பகீர் தகவல்!
கடந்த இரண்டு நாட்களாக சுசி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே ஆட்டம் கண்டிருக்கிறது.
பிரபல பாடகி சுசித்ரா ட்வீட்டர் கணக்கில் இருந்து பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்து யார் யார் லீலைகள் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மூடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரபலங்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை என்பது ஆச்சர்யம்தான். எனினும் செல்வராகவன் தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
ஏனெனில், செல்வராகவன் டூ ஆண்ட்ரியாவின் அந்தரங்க வீடியோவை அவர் வெளியிடப்போவதாக கூறியிருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், சுசித்ராவின் கணவர் கார்த்திக் எனக்கு நல்ல நண்பர். அதனால்தான் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டு ஆண்ட்ரியா, செல்வராகவனின் தற்போதைய மனைவியும் முன்னாள் மேனேஜருமான கீதாஞ்சலிக்கு அனுப்பிய மெயிலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் செல்வராகவன் என்னை நிர்வாணமாக அனுபவித்து விட்டு பணம் கொடுக்கவில்லை என்று நடிகை ஆன்ட்ரியா தெரிவித்திருப்பதாக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது இன்னொரு பூதமாக கிளம்பியுள்ளது.
உல்லாசம் அனுபவித்துவிட்டு உதறிய செல்வராகவன்! ஆன்ட்ரியா பகீர் தகவல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.