March 3, 2017
நெடுவாசல் போராட்டக்குழு தலைவர்! மருத்துவமனையில் அனுமதி!
கடந்த 15 நாட்களாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு வேலு என்பவர் தலைமை தாங்கி வருகிறார். நேற்று தமிழக முதல்வரை சந்தித்த போராட்டக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் திடீரென உடல்நல குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுவாசல் போராட்டக்குழு தலைவர்! மருத்துவமனையில் அனுமதி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.