March 20, 2017
இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது”
நாட்டில் ஆயுத குழுவை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொடுத்த பின்னர் சர்வதேச அல்லது தேசிய நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களை அமைத்து இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது. உள்நாட்டு போர்களை வெற்றிகொண்ட நாடுகள் எல்லாம் விசேட நீதிமன்றத்தை நிராகரித்து வரும் நிலையில் நாமாக கழுத்தை நீட்டுகின்றோம் என கலாநிதி தயான் ஜெயதிகல தெரிவித்தார்.
சர்வதேச பிரேரணையை நிராகரிக்கும் இறுதி தருணத்திலும் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிவிகின்றது எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான பிரேரணையை இலங்கை கையாளும் விதம் சாதகமானதா என சிவில் அமைப்புகளுடனான சந்திப்பு ஒன்றில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது”
Reviewed by மறத்தமிழன்
on
March 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.