Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

ரொறொன்ரோ-பிரம்ரனில் வாகன மோதலில் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!


ரொறொன்ரோ-பிரம்ரனில் ஞாயிற்றுகிழமை காலை  இடம்பெற்ற   இரு-வாகன மோதலில் ஒருவர் இறந்து விட்டார்.மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரம்ரனில் கவுன்ரிசைட் டிரைவிற்கு அருகில் கோர்வே டிரைவ்வில் காலை 7.50 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோதிய வாகனங்களில் ஒன்று விபத்தை தொடர்ந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இறந்தவர் அந்த வாகனத்தின் சாரதி என பொலிசார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மற்றய வாகனத்தில் இருந்தவர்கள். புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள பொலிசார் மோதலை கண்டவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.