Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

பன்னீர் ஆதரவு எம்.பி.,க்களுடன் கைகோர்த்த சசிகலா புஷ்பா! ராஜ்யசபாவில் முற்றுகை


ராஜ்யசபாவில் பூஜ்யம் நேரத்தில் பேச உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.
இந்நிலையில், பன்னீர் ஆதரவு எம்.பி..,கள் மைத்ரேயன் தலைமையில் சபாநாயகர் இருக்கை அருகே வந்து கைகளில் வாசகங்கள் மற்றும்  ஜெயலலிதாவின் படங்களை   ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
ஜெ.,மரணம் குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். சசிகலா புஷ்பா எம்.பி  பன்னீர்   தரப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து    கோஷம் எழுப்பினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.