March 1, 2017
ஆட்டோவை நொறுக்கி, குடித்ததை மறைக்க ட்வீட்டை டெலிட் செய்த சௌந்தர்யா!- அந்த ட்விட் இதோ…
தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. தன் அப்பா கஸ்தூரி ராஜாவின் ஹீரோவான ராஜ்கிரணையே ஹீரோவாக்கி, படு ஸ்பீடாக தன் பவர் பாண்டி படத்தின் ஷூட்டிங்கை முந்தாநாள் முடித்தார் .
அன்று மாலை எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்தார். ஒரே பெண்ணாக அந்த பார்ட்டியில் எல்லோருடனும் இணைந்து எடுத்த ஸ்டில்லை போட்டு, வேலை பிடிச்சிருக்கு; வாழ்க்கை பிடிச்சிருக்குன்னு ஒரு ட்வீட் செய்தார் சௌந்தர்யா.
ட்வீட் செய்த சில மணிக்குள், அம்மணி ஒட்டி வந்த கார், ஒரு ஆட்டோ மேல மோதி, ஆட்டோ நசுங்கி, ஆட்டோ ட்ரைவர் காயம் அடைந்தார். வழக்கு போடுவேன்னு சொன்ன ஆட்டோ ட்ரைவரை தனுஷ் சமாதானம் செய்தார் என்று தகவல் வெளியானது.
அந்த தகவல் வந்தவுடன், இந்த ட்வீட்டை சௌந்தர்யா டெலிட் செய்துள்ளார்.
ஆட்டோவை நொறுக்கி, குடித்ததை மறைக்க ட்வீட்டை டெலிட் செய்த சௌந்தர்யா!- அந்த ட்விட் இதோ…
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.