Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

ஐஸ்வர்யாவும் தனுஷும் விவாகரத்து பெறப்போகிறார்களா? சுசி சொன்ன ரகசியம்


ரஜினிக்கு இது போதாத காலம் போலிருக்கு. இப்பதான் சின்னப்பொண்ணு சௌந்தர்யா தன் கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொன்னார். அந்த அதிர்ச்சியிலிருந்து இப்போதான் மீண்டு வந்துகொண்டு இருக்கிறார் ரஜினி.
இந்நிலையில் சுசி, தனுஷும் ஐஸ்வர்யாவும் போன வருடத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார்கள். எந்த நேரமும் இது விவாகரத்தை நோக்கி செல்லும் என்று சொல்லி இருக்கிறார்.
அதனால் தான், ஐஸ்வர்யா ஐநா தூதராக நியமிக்கப்பட்டபோதும், ரஜினியின் மனைவி கேட்டுக்கொண்டதால் கலந்துகொண்டார் என்ற செய்தி வந்தது.
ஐஸ்வர்யாவின் புத்தகத்தை பற்றி வாயே பேசாமல் ஏன் இருக்கிறார் தனுஷ்  என்ற பிறகு ஒரு பதிவை போட்டார்.
தன் மனைவியை அலட்சியப்படுத்துகிறார் என்று அவரின் நண்பர்கள் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று சுசியின் இந்த பதிவின் மூலம் தெளிவாகிறது.
ரஜினிக்கு மிகுந்த வேதனையை இது கொடுத்துள்ளது என்று அவர் தரப்பு பேசுகிறது.
ரஜினி மருமகன் தனுஷின் வாழ்க்கையில், இந்த காலகட்டம் ரொம்ப மோசமானதாக இருக்கிறது. ஒருபக்கம், சொந்த பெற்றோர் யார் என்ற வழக்கு, படங்கள் தோல்வி, சுசியின் பதிவுகளினால் அந்தரங்கங்கள் வெளியானது என்று இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆகியுள்ளது என்று அவர் தரப்பு ஆதங்கப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.