March 7, 2017
ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் போராட்டத்தில் கைதானவர்கள் விசாரணை இன்று முதல் ஆரம்பம்......
ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் போராட்டத்தை துவங்கி இறுதி வரை போராடியதற்காக உமர் முக்தார் வினோத், முகிலன், ஆண்றோ, கீதா, சகாய சதீஸ் மற்றும் 32 தோழர்களுக்கும் மேல் காவல் துறை மற்றும் தமிழக அரசால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து சேத படுத்தியதுமில்லாமல் கீழ்க்கண்ட குற்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்து கீழ்க்கண்ட பாரட்டு சான்றிதழ்(சம்மன்) எங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இன்று முதல் ஆரம்பம்......
குற்றவியல் பிரிவுகள்
120B- சதிக்குற்றதிற்கு தண்டனை
147- கலகம் விளைவித்தளுக்கான தண்டனை
148- அபாயகரமான ஆயுதத்தை தாக்கி கலகம் விளைவித்தல்
307- கொலை முயற்சி
323- தன்னிச்சியாக காயம் விளைவிப்பதற்கான தண்டனை
324- அபாயகரமான ஆயுதத்ங்கள் அல்லது உபாயங்கள் மூலம் தன்னிச்சியாக காயம் விளைவித்தல்
332-பொது ஊழியரை அவரது கடமையில் இருந்து தடுக்க தன்னிச்சியாக காயம் விளைவித்தல்
341- சட்ட விரோதமாக தடுத்து வைத்தலுக்கு தண்டனை
353- பொது ஊழியரை அவரது கடமையை செய்வதிலி இருந்து தடை செய்வதற்கான தாக்குதை அல்லது குற்றமுறு
வன்முறையை பயன்படுத்துதல்
506(2)- குற்றமுறு மிரட்டளுக்கு தண்டனை.
To be Frank in this all act v should file case on alanganallur police.. Because these all mistakes did by them only.. But they are blaming us..
Note: While file this cases OPS only cm and police minister..
ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் போராட்டத்தில் கைதானவர்கள் விசாரணை இன்று முதல் ஆரம்பம்......
Reviewed by Admin
on
March 07, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.