March 7, 2017
ஊழல் செய்தார்களென மக்களால் , பா.ஜ.கா வால் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் அரசு
ஊழல் செய்தார்களென மக்களால் , பா.ஜ.கா வால் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது
1. பருப்பு விலை - 68/-
2. கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரு.140/- விற்கும்போது - பெட்ரோல் ரூ.70/-, டீசல் ரூ.58/-
3. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு 54%
4. கேஸ் விலை - ரூ.370/-
5. விவசாயிகள் கடன் ரூ.70,000 கோடி தள்ளுபடி
6. 1ஜிபி internet கட்டணம் ரூ.68/-
7. வருடத்திற்கு குறைந்த பட்சம் 15,00,000 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
8. சர்வீஸ் டாக்ஸ் 12%
9. ஆதார் அறிமுகம்
10. தகவல் அறியும் உரிமை சட்டம்
11. 3வது பெரிய பொருளாதாரம்
12. கல்வி உரிமை சட்டம்
13. அனுசக்தி ஒப்பந்தம்
14. ரயில் கட்டணம் ஏற்றப்படவில்லை
15. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இன்னும் பற்பல............
ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோமென தம்பட்டமடித்துக் கொண்டிருக்கும் பொய்யன் மோடி அரசில்...
1.பருப்பு விலை - ரு.160/-
2. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரு. 50/- விற்கும்போது பெட்ரோல் ரு.72/- , டீசல் ரு.62/-
3.அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு 18%
4.கேஸ் விலை - ரு. 777/-
5. விவசாயிகளை ஏமாற்றியதுதான் மிச்சம்
6.1ஜிபி internet கட்டணம் ரூ.150/-
7.வருடத்திற்கு 1,50,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
8.சர்வீஸ் டாக்ஸ் 16%
9.ஆதார் ஏமாற்று திட்டம் என முன்னாளில் சொல்லிவிட்டு இப்போது வேகமாக செயல்படுத்துவது
10.தகவலறியும் சட்டத்தை முடக்குவது
11.பொய் பொருளாதார கணக்கினை உலகத்திற்கு காட்டி அசிங்கப்பட்டது
12. கல்வி உரிமை சட்டத்தை முடக்கியது
13. அனுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீட்டில் அமெரிக்காவிடம் அடிபணிந்தது
14.ப்ளாட்பார்ம் கட்டணம் முதற்கொண்டு அனைத்து தட கட்டணத்தையும் ஏற்றியது
15. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கேலி செய்துவிட்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்கியது........
இப்படி பற்பல கையாலாகாத செயல்கள்......
மக்களே சிந்திப்பீர்!!!!!!!!
ஊழல் நடந்திருந்தால் எப்படி இவ்வளவு நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு வழங்கியிருக்கும் .....
ஆர்.எஸ்.எஸ் இன் பொய்ப்பிரச்சாரத்திற்கு இனியும் ஏமாறாதீர்கள்.......
Thanks: Vijay Anand..
ஊழல் செய்தார்களென மக்களால் , பா.ஜ.கா வால் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் அரசு
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.