March 4, 2017
அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நேற்றிரவு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமில் அடைத்தனர்.
இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு பயந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து விழுங்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீர்ர்கள் அவரைமீட்டுதிரிகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.