March 26, 2017
ஹலோ ரஜினி, எம் தங்கைகளையும் அக்காக்களையும் கற்பழித்து கொன்று வீசும் போது எங்கிருந்தீர்கள் ? ஒரு இளைஞன் கண்ணீர் கடிதம்!
திரு ரஜினி அவர்களே..!
எங்களோடு ஜல்லிகட்டு களமாடினாயா..
நெடுவாசலில் போராடினாயா..
எங்கள் தங்கைகளையும் அக்காக்களையும்
கற்பழித்து கொன்று வீசினானே
அப்போதும் தமிழ்நாட்டில் தானே
இருந்தீர்கள்?
மருத்துவமனையை குண்டுபோட்டு அழித்தானே
சிறுவர்கள், குழந்தைகளை கொன்று
குவித்தானே
அப்போது என்ன செய்தீர்?
தமிழன் என் உயிர்! தமிழ் என் மொழி! என்று ஆடிப்பாடி
எம்மக்கள் பணத்தால் உண்டு கொழுத்தீரே?
ஆம். அது புனித மண் தான்
எம் இனம் விதைகளாய் புதைக்கபட்டிருக்கிற புனித மண்
அதில் உங்களைப் போன்றவர்களின்
கால் பதியவே கூடாது.
நீங்கள் வைத்திருந்தது பொம்மை துவக்கு என்பதை எம்மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.!
இனி ஒருக்காலமும் எங்கள் உணர்ச்சி தூண்டி அதை பணமாக்க முடியாது..!
ஹலோ ரஜினி, எம் தங்கைகளையும் அக்காக்களையும் கற்பழித்து கொன்று வீசும் போது எங்கிருந்தீர்கள் ? ஒரு இளைஞன் கண்ணீர் கடிதம்!
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.