Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

"பாஸ்வேர்ட்" இப்படிதான் இருக்கணும் ...! இப்ப ஹேக் செய்ய முடியாதே......


"பாஸ்வேர்ட்" இப்படி இருக்கணும் ...!
டிஜிட்டல் உலகில் மூழ்கி போய் உள்ள நம்மவர்கள், இணையாதள
சமூகவலைத்தளங்களே கிடையாது. பேஸ்புக் , ட்விட்டர் என ஆரம்பித்து அனைத்திலும் நட்பு வட்டாரங்களை அதிகம் கொண்டுள்ளோம்.
இதில் அதிகமாக முக்கிய தகவல்களை வைத்திருப்பது மின்னஞ்ச லில் மட்டுமே .நாம் வைத்திருக்கும் மின்னஞ்சலில் பாஸ் வொர்ட் எப்படி வைத்திருப்போம் ? ஆறு எழுத்துக்களையும் . இரண்டு எண்களையும் ,ஏதாவது ஸ்பெஷல் கேரக்டரையும் தான் என நினைப்போம் . ஆனால் இவ்வாறு பாஸ் வொர்ட் வைத்திருந்தால் ஈசியாக ஹேக் செய்துவிட முடியும் .

எப்படி பாஸ் வேர்ட் இருக்க வேண்டும் ?
30 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை நீங்கள் வைத்திருந்தால், யாராலும் ஹேக் செய்வது மிக கடினம் .
அது மட்டுமில்லாமல் ஹேக் செய்தே ஆக வேண்டும் என யாரேனும் நினைத்தாலும் , உடனடியாக ஹேக் செய்து விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், 6 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை வைத்திருந்தால், ஹேக் செய்வது சுலபம் என தெரிவித்துள்ளனர் வல்லுனர்கள் .

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.