Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

அதிமுக அலுவலகம் விரையும் எம்.எல்.ஏக்கள்! மீண்டும் கூவத்தூர்?


இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை எத்தனை எம்.எல்.ஏக்கள் வந்துள்ளனர் என்பது பற்றிய தகவல் இல்லை. இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால், சேவல் சின்னத்தில் போட்டியிடலாமா என்பது குறித்து விவாதிப்பதற்காக அங்கு வரவலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை கிடைக்காமல், பன்னீருக்கு ஒரு வேலை கிடைத்து, அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் தாவி விட்டால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையில், மீண்டும் எம்.எல்.ஏக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க திட்டமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.