Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 21, 2017

எச்சரிக்கை.. பாக்கெட் தண்ணீரை வாங்காதீர்கள்.. புதிய வைரஸ் பரவுகிறது..


தமிழ்நாட்டில் பாட்டில் தண்ணீரை அதிகமாக விற்பனையாவது பாக்கெட் தண்ணீர். இது பாமரர்களின் தாகத்தை தீர்ப்பது மட்டும் இன்றி குடிமகன்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
இதனால் இது பெட்டி கடை முதல் பார்கள் வரை தாராளமாக கிடைக்கிறது. தற்போது பாக்கெட் தண்ணீரால் புதிய வகை வைரஸ் பரவுகிறது. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் (பிஙிதி) பிவீரீலீ ஙிஷீஸீமீ திமீஸ்மீக்ஷீ மூலம் வைரஸ் பரவுகிறது. எனவே தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.