Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

ஆடவே தெரியாத ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்..? குமுறும் பரதநாட்டிய கலைஞா்கள்..!


பரதநாட்டிய கலை என்பது இந்திய மக்களின் கலை,  இதனை உயிருக்கு உயிராக நேசிக்கும் கலைஞா்கள் பலா் உள்ளனா்.

பரதநாட்டியத்திற்காக தங்களை அர்பணித்து கொண்டவர்கள் பலா் உள்ளனா்.. இந்த பரத நாட்டிய கலையை உயிருக்கு சமமாக மதித்து இதற்காகவே  வாழ்ந்து வரும் பல கலைஞா்கள் இருக்கும் நிலையில் ஒரிரு அரங்கங்களில் மட்டும் பரதம் ஆடியுள்ள ரஜினியின் மகளுக்கு ஐநாவில் ஆடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது மர்மமாக உள்ளதாக சீனியர் பரதநாட்டிய கலைஞர்கள் குமுறி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனத்தின் வீடியோ யூடியூபில் வெளிவந்ததில் இருந்து இந்த விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம்  சுத்தமாக இல்லை என்றும், ரஜினியின் மகள் என்ற ஓரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரதக்கலைஞர்கள் சமூகவலை தளங்களில்  வருத்தம் தெரிவித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.