தலைவன்: “அட…விடுடா…
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.
ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.
அதுவும் இல்லாட்டி, ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான். இது ரெண்டுமே நம்மளது.
கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்.
என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும். அவ்வளவு தான்…!
இது சிரிக்க அல்ல நண்பர்களே..வேதனை மிகு எதார்த்தம்..!
இந்த அரசியல்வாதிகளுக்கு நாம் வாக்கு சீட்டால் தான் பதில் சொல்லமுடியும்..!
உங்கள் வாக்கை விற்காதீர்கள்.!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.