இந்திய வம்சாவளி தொழில் பிரமுகர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தெற்கு கரோலினா லான்ஸஸ்டர் பகுதியில் பிரபல ஸ்டோர் நடத்தி வருகிறார் ஹர்னீஸ் பட்டேல் (வயது 43 ) . அவர் இன்று அவரது வீட்டின் முன்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. சமீபத்தில் கன்சாஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த இன்ஞ்சினியர் ஸ்ரீநிவாஸ் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் தற்போது மேலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது. அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 4, 2017
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் கொலை

Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.