Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

“கொரியாவில் புதிதாக மூலிகை கண்டுபிடிப்பு” – அதிகநேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறதாம்!


உடலுறவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மிகவும் முக்கியமானது ‘ஆர்கஸம்’ என்று சொல்லக்கூடிய ‘உச்சநிலை’யை அடைவது தான். பொதுவாக ஒரு சில ஆண்களால் படுக்கையில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இருக்க முடியாது.

இதனால், முழுமையான திருப்தியை பெற முடியாத சூழல் உருவாகும். இதற்கு பெரும்பாலான காரணங்களாக கூறப்படுவது, ‘ஃபோர்பிளே’ என்று சொல்லக்கூடிய ஆரம்பக்கட்ட விளையாட்டுக்களில் போதிக கவனம் செலுத்தாது தான் ஆகும்.

இந்நிலையில், கொரியாவில் ஆண்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கும், முழுமையான திருப்தியை பெறுவதற்கு உதவும் வகையில், இயற்கையிலான ஹெர்பல் ஒன்றை தயார் செய்துள்ளது. அந்த ஹெர்பல் ஆண்குறியின் வலிமையை அதிகரிக்கவும், விரைப்புத்தன்மையை குறைப்பதற்கும் உதவுமாம்.

60 சதவீத ஆண்களுக்கு அந்த ஹெர்பலை கொடுத்து ஆய்வு செய்ததில், அவர்களுக்கு முழுமையான இன்பமும், அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடிகின்றது என்பதையும் கண்டறிய  முடிந்துள்ளது. இந்த சோதனையை எட்டு வாரங்களுக்கு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஹெர்பலை சாப்பிடும் பொழுது, வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது, புகை பிடிப்பது, உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஆல்கஹால் குடிப்பது போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஹெர்பல் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.