Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2017

9 விஷயத்திற்காகத்தான் தினமும் செக்ஸ் உறவு… என்ன விஷயம் அது?


கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஏற்படக்கூடிய செக்ஸ் உறவு உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செக்ஸ் உறவின் மூலம் ஒருவருக்கிடையே அன்பும், காதலும் ஏற்படுகிறது.

இதனால், ஒரு மனிதன் தினமும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கு விரும்பு கின்றான். மருத்துவர்களும் ஆரோக்கியமான செக்ஸ் உறவையே பரிந்துரைக்கின்றார்கள்.

நீங்கள் அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால் நல்ல தூக்கம், கலோரிகள் குறைகிறது, தேவையில்லாத அழுத்தங்கள் குறைவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியுடன் தொடர்ந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் பொழுது, 9 விதமான பலன்கள் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

அது என்னவென்றால்,

இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
மன அழுத்தம் குறைகின்றது.
உடலில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத வலிகள் குறைகின்றது.
ஆயுள் அதிகரிக்கின்றது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கின்றது.
உடலில் உள்ள உறுப்புக்கள் வலுவாக மாறுகின்றது.
தேவையில்லாத கொழுப்புச்சத்துக்கள் கரைகின்றது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.