March 1, 2017
‘‘ஜெ., மரணத்துக்கு நீதி; 8ம் தேதி உண்ணாவிரதம்’’ ஓபிஎஸ் அணி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ், சசிகலா என 2 அணிகளாக பிரிந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வமும் பிரச்சனையை கிளப்பினார்.
பின்னர், சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வரானார். அதைத்தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, மார்ச் 8-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஓபிஎஸ் அணியினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.
‘‘ஜெ., மரணத்துக்கு நீதி; 8ம் தேதி உண்ணாவிரதம்’’ ஓபிஎஸ் அணி அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 01, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.