March 9, 2017
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்கள் கைது
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து, தேடல் வேட்டை நடப்பதால் கைது எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருப்பதியின் பாக்ராபேட்டையிலும் 8 பேர் செம்மரம் வெட்டியதாக குற்றம்சாட்டு கைதாகியுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil News ஏப் டவுன்லோட் செய்து & செய்திகளைப் பார்க்கவும்
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்கள் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.