Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2017

270 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க முடிவு


அமெரிக்காவில் இருந்து, 270 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்கா அரசு தகவல் தெரிவித்துள்ளது' என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.இது தொடர்பாக பார்லிமென்டில் சுஷ்மா கூறுகையில், அமெரிக்காவில் வசிக்கும் 270 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விபரங்களை கேட்டுள்ளோம்.. இந்த பட்டியலில் உள்ளவர்களை பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படாத வரை, அதனை நாம் எப்படி நம்ப முடியும். இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.