March 9, 2017
நெடுவாசல்: 22 நாள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
மத்திய அரசின் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் 15-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக உறுதி அளித்த கூறப்படுகிறது இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வுமேலும் இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி.
அதிகாரிகள் வரக்கூடாது தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுவாசல்: 22 நாள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.