March 13, 2017
இனி 20,000 ஆயிரத்திற்கு மேல் நகைக்கடன் வாங்க முடியாது...ரிசர்வ் வங்கியின் முடிவால் வைத்தெரிச்சலில் மக்கள்
இனி 20,000 ஆயிரத்திற்கு மேல் நகைக்கடன் வாங்க முடியாது...ரிசர்வ் வங்கியின் முடிவால் வைத்தெரிச்சலில் மக்கள்
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில்,மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் , தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.
வங்கிகளில் நகைக் கடன் வாங்குவதே, அவசர தேவைக்காகத்தான். ஆனால் அவ்வாறு நகைக்கடன் பெறும்போது 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தருவார்கள். அதற்கு மேலான பணத்திற்கு காசோலை மூலமாகத்தான் வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது . இதன் காரணமாக சிறு குறு தொழில் செய்யும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட அவசர தேவைக்காக நகைக்கடன் வாங்கும் பாமர மக்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப் படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக தங்க நகை மீது கடன் வழங்கப் பட்டு வந்தது . ஆனால் இனி அவ்வாறு பெற முடியாது .
இதன் காரணமாக, வங்கி அல்லாத மற்ற பிற நிதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இனி 20,000 ஆயிரத்திற்கு மேல் நகைக்கடன் வாங்க முடியாது...ரிசர்வ் வங்கியின் முடிவால் வைத்தெரிச்சலில் மக்கள்
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.