Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 4, 2017

இறந்த தாயின் உடலோடு 2 நாட்கள் இருந்த 3 வயது சிறுவன்


ஸ்காட்லாந்து நாட்டில் உயிரிழந்த தாயின் உடலோடு 3 வயது சிறுவன் தனியாக இரண்டு நாட்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் லிடியா மெக்டொனால்டு தனது 3 வயது மகனுடன் வசிந்து வந்தார். மகன் 8 மாத குழந்தையாக இருக்கும்போது லிடியா கணவர் உயிரிழந்து விட்டார். லிடியா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.



லிடியாக வெகு நாட்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். திடீரென ஒரு நாள் லிடியா கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் திணறி வீட்டிலேயே இறந்துவிட்டார். லிடியாவின் மகன் செய்வதறியாது தாயின் அருகில் இருந்தப்படி அழுந்துள்ளான்.



பின்னர் லிடியாவின் தாய் வீட்டுக்கு வந்தபோது லிடியா இறந்து கிடப்பதை அறிந்து பின் சடலத்தை மீட்டு குழந்தையை காப்பாறியுள்ளார். சிறுவன் இரண்டு நாட்களாக பிரிட்ஜில் இருந்த உணவுகளை சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.