Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற பெண் ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்..!!


17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற ஆசிரியை மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

 கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

இங்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் ஒருவர் 3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

தற்போது மாணவனை அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை கடத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியை மீது வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையில், மாணவனை கடத்திய ஆசிரியை வேறொரு பள்ளியில் பணியாற்றிய போது இதேபோன்ற செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.