March 4, 2017
16 வயது மாணவிக்கு ஆண் குழந்தை! கன்னியாஸ்திரிகள் உதவியுடன் மதபோதகரின் காம களியாட்டம்!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துப்பரம்பாவில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்த குழந்தையின் தந்தை மாணவி படித்த பள்ளியின் மேலாளராகவும் சர்ச் ஆயராகவும் இருந்த ராபின் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவியை பலாத்காரம் செய்ததாகவும், ஆதாரங்களை மறைத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் உண்மைகளை மறைத்த 5 கன்னியாஸ்திரிகள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆன்மீக பணியில் இருக்கும் பாதிரியாரே இப்படி அத்துமீறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது மாணவிக்கு ஆண் குழந்தை! கன்னியாஸ்திரிகள் உதவியுடன் மதபோதகரின் காம களியாட்டம்!
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.