Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 21, 2017

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. மீண்டும் இலங்கை கடற்படை மத்திய பாஜக அரசிற்கு டாடா காட்டியது


மத்திய அரசிற்கு திராணி இல்லை என்று 2013யில் திரு மோடி தமிழ்நாட்டில் பேசியது இப்போதும் பொருந்தும்.அப்போது காங்  ஆட்சியில் இருந்தது

" உலகின் இரண்டாவது பெரிய கடற்படை வைத்துள்ள நாடு இந்திய நாடு. " மயிறு புடுங்கவா!! " என்று கேட்டுக்கொன்டே நகர்ந்தார் அந்த ஏழை மீனவர்.

"இந்தியா கப்பற்படை பாக்கிஸ்தான் கிட்ட மட்டும் தான் வீரத்த காட்டுமோ" -  இது வேற ஒரு மீனவர்

கச்சத்தீவை, இலங்கைக்கு, இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, வழங்கியது. இப்போது இலங்கை கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று கச்சத் தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர், மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். மொத்தம் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கச்சத்தீவை, இலங்கைக்கு, இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, வழங்கியது. இப்போது இலங்கை கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.