February 23, 2017
தமிழா கருணாஸை இகழாதீர்கள் : அவர் மாண்புமிகு M.L.A , பீட்டா விஷால் ஆவேசம்
கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார் நடிகர் கருணாஸ். கூவத்தூரில் அவர் பண்ணிய காரியங்கள் அனைத்தும் குமட்டல் ரகம்.
சமூகவலைத் தளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பிறந்த நாள்.
ஆனால் வாழ்த்துச் சொல்வதற்கு அவரது புலிப்படையே முன் வரவில்லை. சொந்த சமூகமும் கடும் எதிர்ப்பு .
வெளியே தலை காட்டினால் இளைஞர்கள் திட்டி தீர்க்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்.
நடிகர் பீட்டா விஷாலிடம் போன் பண்ணி, “மாப்ளே அப்படி என்னடா தப்பு பண்ணிட்டேன். ஒரு சேவைதானே செய்தேன். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு” என்று கண்கலங்கினார் என்கிறது அந்த சினிமா “கூத்துப்” பத்திரிக்கை.
அதற்கு பீட்டா விஷாலும் ஆறுதல் சொல்லி இருக்கிறார். விரைவில் விஷாலிடம் இருந்து கருணாசுக்கு ஆதரவாக அறிக்கை வரலாம் என்கிறது அந்த சினிமா வாரப் பத்திரிக்கை.
சேவையா…? அப்படின்னா என்ன நண்பர்களே ?
தமிழா கருணாஸை இகழாதீர்கள் : அவர் மாண்புமிகு M.L.A , பீட்டா விஷால் ஆவேசம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.