Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

குஜராத் சட்டசபையில் பயங்கர கலவரம்! காங். MLA வின் காலை உடைத்த பி.ஜே.பி. MLA!


 குஜராத் சட்டப்பேரவை கூட்டத்தின் போது, விவசாயிகள் தற்கொலை பற்றி எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

அப்போது ஆளுங்கட்சியான பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் காங்கிரசின் பல்தேவ் ஜி என்பவரை தாக்கத் தொடங்கியுள்ளனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இதில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களும் காயம் ஏற்பட்டது. இறுதியாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாடல் என்று அடிக்கடி சொல்லி வரும் பா.ஜ.க. இன்று தமிழக மாடலை பின்பற்றியுள்ளதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறது காங்கிரஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.