Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

JAYA T.V. சசி டி.வி.யாக மாறுகிறது?: மொத்தமும் சசி பெயருக்கு மாற்றம்?


அந்த அதிர்ச்சி செய்தி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். சசிகலா பெங்களூரு ஜெயிலில்  இருக்கும் இந்த நேரத்தில் கூட மன்னார்குடிக் கும்பலின் எந்தச்   செயலிலும் சுணக்கம் இல்லை.
அவர்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு வருடங்களில் ஜெ.,மூலம் சம்பாதித்த அத்தனை கோடான கோடி சொத்துகளையும் தங்கள் பெயரில் மாற்றி சேப்டி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஏன்  என்று கேட்க ஜெ., தரப்பில் யாரும் இல்லை. பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டிய  தீபா அமைதியாகிவிட்டார். அல்லது அமைதி ஆக்கப்பட்டார்.
தீபக் எப்போதோ சசிபக்கம் சாய்ந்து விட்டார். அதன் முதல் வெளிப்பாடு தான் ஏப்ரல் ஒன்று முதல் ஜெயா டிவி சசி, டிவியாக மாறுகிறது?
ஜெயா டிவி குழுமத்தில் பத்து சேனல்கள் வரை இருகிறது. அத்தனையும் சசி பெயருக்கு மாறுகிறது.
சசி மாக்ஸ், சசி ப்ளஸ், சசி செய்திகள், சசி மூவி என அத்தனையும் மாறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.