February 5, 2017
தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் H.ராஜா யார் தெரியுமா? இவர் தமிழரே கிடையாது. படிங்க!
சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.
பேராசிரியர் ஹரிஹர ஷர்மா வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர்.
ஷர்மா இனத்தவர்கள் வட நாட்டைச் சார்ந்தவர்கள். அந்த ஹரிஹர ஷர்மாவின் மகன்தான். ராஜா ஷர்மா – இவர் தான் இப்போது தமிழ் நாட்டில் BJP – யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சிறுபான்மையினருக்கு எதிராக அவ்வப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தமிழக மக்களிடையே ஒற்றுமையை குலைக்க முயற்சித்து வருபவருமான இந்த H. ராஜாவேதான்.
ஜல்லிகட்டு பிரச்சனையின் போது நானும் தமிழன் தான், 2 ஜல்லிகட்டு காளைகளை வைத்திருக்கிறேன். தடையை மீறி ஜல்லிகட்டு நடத்துகிறேன் என கூறி ஜல்லிகட்டை நடத்தினார். இதனால் இவருடைய பூர்வீகம் என்ன என்று விசாரிக்கப்பட்டதில் தான் இந்த உண்மை தெரியவந்தது.
தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குலைக்க வந்த வட நாட்டுக்காரர் ஹரிஹர ராஜா ஷர்மா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?! இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாகவே வைரலாகி வருகிறது. எச். ராஜா தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் தரப்படவில்லை.
தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் H.ராஜா யார் தெரியுமா? இவர் தமிழரே கிடையாது. படிங்க!
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.